தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தியாக மனம் வேண்டும்

தியாக மனம் வேண்டும்

தியாக மனம் வேண்டும்


ADDED : மே 25, 2015 10:05 AM

Google News

ADDED : மே 25, 2015 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மாமனிதர்களின் தியாகத்தை மனிதகுலம் முழுமையாக அனுபவிக்கிறது. தியாக மனம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

* உயர்ந்த நோக்கம், கபடமற்ற தன்மை, எல்லையற்ற அன்பு இவை மூன்றும் உலகத்தை வெல்லும் சக்தி படைத்தவை.

* பிறரை ரகசியமாக நிந்திப்பதும் பெரும் பாவம். இதை மனிதன் அடியோடு விட்டு விடுவது அவசியம்.

* லட்சியத்தில் உறுதி மிக்கவர்கள் எல்லாத் தடை களையும் கடந்து நிச்சயம் முன்னேற்றம் காண்பர்.

* பிறருக்குக் கொடுக்காமல் தானே உண்டு மகிழ்பவர் களால் பலன் இல்லை. கொடுப்பதே மகிழ்ச்சி தரும்

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us